மெர்சல் படத்தின் நீதானே பாடலின் லிரிக் விடியோ!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை அட்லி இயக்குகிறார்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements